புதுகையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை தந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனாவால் யாரும் தமிழகத்தில் இறக்கவில்லை, இது வீரியம் குறைந்த கொரோனா அதனால் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவித்தார். மேலும், ஐந்து நாள் சிகிச்சை எடுத்தாலே போதும் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் எனவும் கூறினார்.