புதுகை அருகே குட்கா விற்றவர் கைது

53பார்த்தது
புதுகை மணவிடுதி ஏ. மாத்தூரைச் சேர்ந்த சேகர் (51). இவர் புதுக்கோட்டை ராஜா குளம் அருகே குட்கா பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் துறையினர் சேகர் மீது வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவரிடமிருந்து 7 ஹான்ஸ் பாக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி