புதுகை: குடிமைப்பணிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

82பார்த்தது
புதுகை: குடிமைப்பணிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தொகுதி 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் மார்ச் 18ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரிலோ அல்லது 04322 222287 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மு. அருணா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி