புதுகை பி. எல். ஏ. ரவுண்டானாவில் திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறையை கண்டித்தும் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவை கண்டித்தும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட 500 மேற்பட்ட கைது செய்யப்பட்டனர்.