புதுகையில் பாத பூஜைக்கு தடை!

66பார்த்தது
புதுகை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவ மாணவியர் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சியின் போது பெற்றோர்களுக்கு ஆசிரியர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக பாத பூஜை செய்வது வழக்கம். இதற்கு புதுகை மாவட்ட கல்வி அலுவலர் லீலாவதி வெளியிட்ட சுற்றறிக்கையில், எந்த பள்ளிக்கூடங்களிலும் பாத பூஜை நடத்தக் கூடாது" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி