புதுக்கோட்டை பூச்சந்தையில் வெளி மாவட்ட பூக்களுக்கு தடை!

76பார்த்தது
புதுவை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் இன்று புதுக்கோட்டை மாவட்ட பூ உற்பத்தியாளர்கள் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புதிய தலைவர் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் உள்ள பூக்கள் மட்டும் பூ மார்க்கெட்டில் விற்பனை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும், மற்ற மாவட்ட பூக்களுக்கு அனுமதி கூடாது என கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி