புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்தி மானிய திட்டங்களில் வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை பெறுவதற்கு முன்பதிவு செய்யுமாறும், அனைத்து விவசாயிகளும் உழவன் செயலியை பயன்படுத்துமாறும் மாவட்ட ஆட்சியர் அருணா கேட்டுக்கொண்டார்.