சுற்றுச்சூழல் குறித்த அறிவியல் கண்காட்சி!

70பார்த்தது
புதுக்கோட்டை தனியார் மேல்நிலைப் பள்ளியில் சேட்டிலைட் சர்வ அறிவாற்றல் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்திற்கான கலை குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதனை இஸ்ரோ பிராஜெக்ட் டைரக்டர் தேன்மொழி செல்வி திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் பள்ளி தாளாளர் லியோபெலிக்ஸ் மற்றும் மாணவ, மாணவியர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி