புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள, இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் Dr. முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் 139-வது பிறந்த நாளினை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் அருணா, புதுக்கோட்டை MLA முத்துராஜா, RDO ஐஸ்வர்யா,
மருத்துவக் கல்லூரியின் டீன் ராஜ்மோகன் லிட்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.