தைல மரங்கள் குறித்து உச்ச நீதிமன்ற மதுரை கிளை அமைத்த முதன்மை வல்லுனர்கள் குழு நேரடி கள ஆய்வு புதுக்கோட்டை மாவட்ட பல்வேறு பகுதிகளில் இன்றும் மற்றும் நாளையும் (03/01/2025 & 04/01/2025) ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இன்று அரிமளம், ராயவரம் குரும்பூர், ஆயிங்குடி, செங்கீரை பகுதிகளில் ஆய்வு செய்ய வர உள்ளார்கள். ஆய்வில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.