பாஜக தலைவருக்கு பத்திரிக்கையாளர் சார்பில் வாழ்த்து!

68பார்த்தது
புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணை தலைவர் முருகானந்தம் புதிய இல்லத்திற்கு, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தந்தார். அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், புதுக்கோட்டை மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பில் மாநிலத் தலைவராக பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். பாஜக நிர்வாகிகள் கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி