புதுக்கோட்டை மாநகராட்சியில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

64பார்த்தது
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் புதுக்கோட்டைக்கு கூட்டுக் குடிநீர் இணைப்பிற்காக ரூ. 1, 820 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்துகள் தெரிவித்து புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் தலைமையில், துணை மேயர் லியாகத்அலி அலி திமுக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி