புதுகை அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் காயம்

60பார்த்தது
புதுகை அருகே பைக் மீது கார் மோதி 2 பேர் காயம்
புதுகை சின்னப்பா நகரை சேர்ந்த பழனி (21) பிரேம்குமார் (23). இவர்கள் இருவரும் புதுகைக்கு பைக்கில் சென்ற போது புதுகை திரு. வி. க நகர் கிளைச்சாலையில் தாமோதரன் (45) என்பவர் ஓட்டி வந்த கார் நேருக்கு நேர் மோதியதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டு புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. இது குறித்து தியாகராஜன் என்பவர் அளித்த புகாரின் பேரில் புதுகை காவல்துறையினர் வழக்கு பதிவு.

தொடர்புடைய செய்தி