45 ஆண்டுகளைக் கடந்த பேருந்து நிலையம் இடிப்பு!

69பார்த்தது
புதுக்கோட்டை: புதிய பேருந்து நிலையம் 45 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்தப் பேருந்து நிலையம் பழுதடைந்த காரணத்தினால் தற்போது இடித்து வருகின்றனர். இவை இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இடித்துவிட்டு புதிய பேருந்து நிலையத்தை விரைவில் அமைத்து தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி