புதுக்கோட்டை கீழ 2 ஆம் வீதியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் புதுகை பிலிம் சொசைட்டி இணைந்து நடத்திய
எஸ். இளங்கோ எழுதிய நூல்கள் அறிமுக விழாவில் கலந்து கொண்டார் நகர்மன்ற துணை தலைவர் மு. லியாகத் அலி அவருக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டு சால்வைகள் போத்தப்பட்டது.
மேலும் இந்த நிகழ்ச்சியில் புத்தகம் படிக்கும் வாசகர்கள் இந்த அமைப்பின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.