எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பாஜகவினர்!

84பார்த்தது
புதுகை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் சிலைக்கு அவரது 37வது நினைவு தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் விஜயகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் ஒன்றிய வட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி