புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 7-ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை - 2024 முன்னிட்டு, புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மாமன்னர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலிருந்து, விழிப்புணர்வு பேரணியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் மு. அருணா (26. 07. 2024) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ஆர். ரம்யாதேவி அவர்கள், மா. மன்னர் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி, தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.