புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபம் புதுக்கோட்டை மாவட்ட அமைச்சூர் பளுதூக்கு சங்கம் தமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்கு சங்கத்துடன் இணைக்கப்பட்ட யூஜின் ஜிம் சார்பில் மண்டல அளவிலான பழுதுக்கும் போட்டி நடைபெற்றது இந்த போட்டியில் புதுக்கோட்டை திருவாரூர் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 120க்கும் மேற்பட்ட வீரர் பங்கேற்றனர்.