அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!

74பார்த்தது
பொதுமக்களின் கோடை வெயிலை தணிக்கும் விதமாக புதுக்கோட்டை, பழைய பேருந்து நிலையம் அருகே அம்மா உணவகம் முன்பு புதுக்கோட்டை அதிமுக மாவட்ட மாணவர் அணி செயலாளர் முகமது இப்ராஹிம் ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் இன்று திறக்கப்பட்டது. இதனை புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதில் அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி