புதுக்கோட்டை மாநகராட்சியில் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் தங்களுடைய வார்டுகளில் பணிகள் நடக்கவில்லை என்று 2, 3, 6 ஆகிய கோரிக்கைகளை தீர்மானத்தை விளக்க வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவித்தனர். அதற்கு மாநகராட்சி நிர்வாகம், கூட்டத்தை நிறுத்திவிட்டனர். இதனால் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.