புதுக்கோட்டை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாவட்ட குழந்தைகள் அலகு மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாநகராட்சி குழந்தைகள் பாதுகாப்பு குழுவினருக்கு ஆலோசனை கருத்தரங்கம் மேயர் திலகவதி செந்தில் தலைமையில் ஆணையர் முன்னிலையில் நடைபெற்றது. தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் காவல்துறை பள்ளிக்கல்வித்துறை மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.