பிடாரி அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு வளையல் அலங்காரம்!

56பார்த்தது
பிடாரி அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு வளையல் அலங்காரம்!
புதுக்கோட்டை நகர் பகுதியில் பிரசித்தி பெற்ற கோவில்பட்டி ஸ்ரீ திரிசூலம் பிடாரி அம்மனுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்ற ஏராளமான பெண்கள் மஞ்சள் புடவை அணிந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி