புதுக்கோட்டையின் புதிய எஸ்பியாக அபிஷேக் குப்தா

55பார்த்தது
புதுக்கோட்டையின் புதிய எஸ்பியாக அபிஷேக் குப்தா
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜியாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளதால் புதுக்கோட்டை மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக அபிஷேக் குப்தா IPS விரைவில் பதவி ஏற்க உள்ளார்.

தொடர்புடைய செய்தி