புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட கீழ நாலாம் வீதியில் அமைந்துள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சீதா திருக்கல்யாணம் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்று சென்றனர். இந்த திரு கல்யாணத்துக்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் சீர்வரிசை எடுத்து வந்து கோவில் வளாகம் முழுவதும் வைத்தனர்.