அறுந்து தொங்கும் மின் ஒயரை சரி செய்ய வேண்டுகோள்!

54பார்த்தது
புதுகை கீழராஜ வீதி காந்தி பூங்காவில் மின்சார ஒயர் அறுந்து கிடைக்கிறது அதில் டேப் அடித்து இருந்தாலும் ஒரு சைடு டேப் அடிக்கவில்லை இங்கு தினமும் ஏராளமானோர் பொழுதுபோக்கிற்கு வருகின்றனர். யாரேனும் தவறுதலாக இந்த வயரை யாராவது தெரியாமல் தொட்டால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. உடனே இந்த வயரை பாதுகாப்பான முறையில் சரி செய்ய சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி