வாழ்க்கையின் வெறுப்பின் காரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

68பார்த்தது
வாழ்க்கையின் வெறுப்பின் காரணமாக ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!
புதுக்கோட்டை திருக்கோணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிமேடு சமத்துவபுரத்தில் வசிக்கும் ராஜேந்திரன் வயது 67 என்பவர் வாழ்க்கையின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி