போஸ்ட் ஆபீஸ் வாசலில் வாகனங்களுக்குள் நுழைந்த நல்ல பாம்பு!

64பார்த்தது
புதுக்கோட்டை திருக்கோகரணத்தில் இயங்கி வரும் அஞ்சலக அலுவலக வாசலில் கோடை வெயில் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு மூன்றடி நீளம் உள்ள நல்ல பாம்பு நுழைந்ததால் பரபரப்பு நிலவியது. அப்பகுதி சேர்ந்த இளைஞர்கள் பாம்பை மீட்டு வனப்பகுதியில் விட்டனர். பாம்பை பார்த்ததும் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி