புதுக்கோட்டை திமுக மாநகர செயலாளர் தனலெட்சுமி லைட் ஹவுஸ் செந்தில் பிள்ளை மரணத்தையொட்டி சாமிநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (ஜனவரி 4) படத்திறப்பு விழா நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ். ரகுபதி, மெய்யநாதன், கோவி. செழியன், கே.ஆர். பெரியகருப்பன் ஆகிய 5 தமிழக அமைச்சர்கள் பங்கேற்க இருப்பதாக திமுக அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது.