புதுகையில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு!

51பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மழைக்காலம் தொடங்க இருக்கும் நிலையில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் என்றும் இதனை தடுக்க கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி