மாத்தூர் அருகே பைக்குகள் மோதி 3 பேர் காயம்

5பார்த்தது
மாத்தூர் அருகே பைக்குகள் மோதி 3 பேர் காயம்
புதுகை, மாத்தூரில் இருந்து திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு அரவிந்த் (18), பிரகாஷ் (18) ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, மாத்தூர் ஏகேஆர் கம்பெனி அருகே அவர்களுக்கு பின்னால் பைக்கில் வந்த பாலமுருகன் (19) மோதியதில் மூவருக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அரவிந்த் அளித்த புகாரில் மாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி