இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 24 வது மாநில மாநாடு.!

51பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க் 24வது மாநில மாநாடு கொடி பயண வரவேற்பு நிகழ்ச்சி புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகாமையில் நடைபெற்றது இவ்விழாவில் மாநில செயற்குழு உறுப்பினருக்கு பாலபாரதி முன்னாள் எக்ஸ் எம்எல்ஏ மற்றும் தலைமை தோழர் பாண்டியன் நகர செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு புதிய கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் கலந்து கொண்டு மதுரையிலிருந்து புறப்பட்ட கொடிப்பயணத்தை வரவேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி