புதுகையில் செய்தியாளர்களை தாக்கிய 2 பேர் கைது!

54பார்த்தது
புதுகையில் நாளிதழ் ஒன்றில் செய்தியாளராக பணிபுரியும் மனோகர் என்பவரை நேற்று அந்தப் பகுதியைச் சேர்ந்த குற்ற பின்னணி உள்ள 3 பேர் கட்டையால் அடித்து கொலை வெறி தாக்குதல் நடத்தினர். அதில் காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மனோகர் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோகர்ணம் போலீசார கார்த்திக் (20), சந்தோஷ் குமார் (21) ஆகிய இருவரை இன்று அதிகாலை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி