குப்பையன்பட்டி ஊராட்சியில் மரம் நாடும் விழா!

83பார்த்தது
கந்தர்வகோட்டை அருகே குப்பையன்பட்டி ஊராட்சியில் மரம் அறக்கட்டளை சார்பாக ஊராட்சி வளர்ச்சிக்கான புளி, வேம்பு, நெல்லி, நாவல், போன்ற 1500க்கும் மேற்பட்ட மரங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இந்நிகழ்வில் ஊ. ம. தலைவர் கவிதா மலையாண்டி, து. தலைவர் சுதா, ஊராட்சி செயலர் சேகர் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி