புதுக்கை-தஞ்சை எல்லையில் மானதி விடுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கந்தர்வ கோட்டை அருகே தச்சன் குறிச்சியில் 2025 ஜனவரி 4ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இதற்காக ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், ஓட்ட பயிற்சி, நீச்சல் பயிற்சி, மண்ணை குத்தி எழுப்புதல் போன்ற பயிற்சிகளும் காளைகளின் கொம்புக்கு வர்ணம் பூசுதல் பணிகளில் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர் ஈடுபட்டுள்ளனர்.