தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் புத்தாண்டு மற்றும் அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 4ஆம் தேதி நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை விழா குழுவினர் செய்து வரும் நிலையில் இன்று முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் ஊர் முக்கியஸ்தர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.