கந்தர்வகோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மழை!

83பார்த்தது
கந்தர்வகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து கந்தர்வகோட்டை, சுண்டம்பட்டி, மட்டங்கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடி காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. மேலும் பெய்து வரும் இந்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலையை நிறுவி வருகிறது மேலும் இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி