புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் சிவன்கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு பஜார் பகுதியான புதுக்கோட்டை திருச்சி மெயின் ரோடு, வடக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, எழில் நகர், கிராஸ் கட் ரோடு ஆகிய பகுதிகளில் நாளை (ஜூன் 8) காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.