தஞ்சாவூர் திருவோணத்தை சேர்ந்தவர் சூர்யா (25). தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று இரவு கந்தர்வகோட்டை கடைவீதியில் பரவாக்கோட்டை வரும் போது, பரவாக்கோட்டையை சேர்ந்த முருகேஷ் (20) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியது. சூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.