புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீரனூர் ஆரோக்கிய அன்னை ஆலயம், அந்தோனியார் ஆலயம், அம்மா சத்திரம் மலை மாதா ஆலயம், திருமலைராய சமுத்திரம் மாதா ஆலயம், வடக்கு துவரவயல் மாதா ஆலயம் ஆகிய இடங்களில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி இரவு 11. 00 மணிக்கு நடைபெறும். இதில் 2550-கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.