கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தை மேம்படுத்தி, தரம் உயர்த்தப்பட்ட பேருந்து நிலையமாக மாற்றியமைக்க, நமது 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் கடைகள், பேருந்து நிறுத்தும் நிழற்குடை, தரைத்தளம் கழிவறை கள் உள்ளிட்ட கட்டிடங்கள் அமையவுள்ளது. இந்நிலையில் நிலையத்தை பகுதிகளில் கந்தர்வகோட்டை எம்எல்ஏ சின்னதுரை ஆய்வு செய்தார்.