கொப்பம்பட்டி கோயிலில் முளைப்பாரி விழா!

81பார்த்தது
புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை அருகே கொப்பம்பட்டி பாலமுருகன் கோயில் கும்பாபிஷேக விழா, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, இன்று முளைப்பாரி எடுப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், கொப்பம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 1000கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று முளைப்பாரியை தலைமையில் சுமந்தவாரு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி