கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து பரிசு வழங்கிய எம்எல்ஏ. ,

193பார்த்தது
கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்து பரிசு வழங்கிய எம்எல்ஏ. ,
புதுக்கோட்டை தெற்கு ஒன்றியம், முள்ளங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சூரக்காடு பகுதியில் SYCA கிரிக்கெட் கிளப் அணியினரால் நடத்தப்பட்ட 8ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியின் ஆட்டத்தினை, புதுக்கோட்டை எம் எல் ஏ டாக்டர். வை. முத்துராஜா துவக்கி வைத்து விளையாட்டு வீரர்களுக்கு அனைத்து வகையான விளையாட்டு பொருட்களும், ஆடை மற்றும் காலணிகள் வழங்கினார். இந்நிகழ்வில், திமுக நிர்வாகிகள் பரிமளம், காசிநாதன், பல்லவராயன்பத்தை பாலு, விளையாட்டு வீரர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி