கொடும்பாளூர் நெல் மூட்டை கட்டும் பணி தீவிரம்!

75பார்த்தது
கொடும்பாளூர் பகுதியில் 1000 ஏக்கருக்கு மேல் விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர் அண்மையில் பெய்த வடகிழக்கு மழை நீரை பயன்படுத்தி இவ்வருடம் அதிகமாக தநெல் பெறப்பட்டது. பின்னர் அந்த நெல்மணிகளை மூட்டையாக கட்டி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்ல ஆயத்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இப்பணியில் வடநாட்டினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி