கறம்பக்குடி: லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த மூவர் கைது

69பார்த்தது
கறம்பக்குடி மீன் மார்க்கெட் மற்றும் சீனிகடை முக்கத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த அம்புக் கோவில் ரோடு ஆறுமுகம், வாணியத்தெரு முகமது ரபிக், காசியங்கொல்லை முத்தலிப் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்த 12, 070 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் 4, 020 ரொக்க பணம் மற்றும் 2 மொபைல் போன்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி