புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள விளாரிப்பட்டி பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது. தற்போது அது பழுதடைந்து குப்பைக்கூளங்களாக காட்சியளிக்கப்பட்டு வருவதால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பேருந்து நிலையத்தை சீரமைத்து பயணிகளின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு மாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.