புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்

74பார்த்தது
புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்
சட்டத்துறை அமைச்சர் அவர்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 04.01.2025 சனிக்கிழமையன்று காலை 08:00 மணியளவில், புதுக்கோட்டை மாவட்டம், தச்சங்குறிச்சியில், ஜல்லிக்கட்டுப் போட்டியினை துவக்கி வைக்க உள்ளார்கள். இதில் அரசு அலுவலர்கள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

தொடர்புடைய செய்தி