கல்லாலங்குடி பகுதியில் பெய்து வரும் மழை!

70பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கல்லாலங்குடி பகுதியில் கடந்த 2 நாட்களாக மட்டுமின்றி இன்றும் காலை முதல் வெயில் அடித்து வந்தது. இந்நிலையில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழையாக பெய்யத் தொடங்கியது. இந்த மழையானது சுமார் அரைமணி நேரத்துக்கு மேலாக பெய்து வருகிறது. கல்லாலங்குடி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பெய்துள்ள மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி