மளிகைக்கடையில் தீ விபத்து: ரூ. 2 லட்சம் நாசம்

1082பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி நெய்வேலி ரோட்டில் சண்முகசுந்தரம் என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ. செல்வமுருகன் மளிகை கடை உள்ளது. இந்த கடையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சுமார் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் மற்றும் 50,000 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்து நாசமானது. இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி