கந்தர்வகோட்டை: சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு

64பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அடுத்த ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் சிவகார்த்தி (33). இவர் தலைவலி காரணமாக தஞ்சாவூர் TMC H மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சையில் இருந்த இவர் திடீரென்று உயிரிழந்தார். இது குறித்து, அவரது சகோதரர் அளித்த புகாரில் கந்தர்வகோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி