உடையாளி பட்டி அருகே தென்மாவூர் பகுதியைச் சேர்ந்தவர் அருண் பாண்டியன் (19). இவர் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வரும் நிலையில் கடந்த டிச. 23 அங்கு தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக தனது வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இந்நிலையில், அருண் பாண்டியன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்